சி.வி.சண்முகம் புகார்
“விஜய் ஆட்சியில் வைகோவின் 6 மாத கணக்கு!” ஒருபுறம் தவெக-வுக்கு வரவேற்பு; மறுபுறம் அதிமுகவில் இ.பி.எஸ் அதிகாரத்திற்கு எதிராக கிளம்பிய சி.வி.சண்முகம்!
தமிழக அரசியல் களம் புதிய திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. தவெக அரசு குறித்து வைகோவின் நிதானமான நிலைப்பாடும், அதிமுகவில் சி.வி.சண்முகம் - இ.பி.எஸ் இடையிலான அதிகார மோதலும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
