சீராய்வு மனு
சட்ட அமைச்சர், தலைமை வழக்கறிஞர், டிஜிபி பங்கேற்பு.. திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் அடுத்தது என்ன?
திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் முதல்வர் தலைமையிலான ஆலோசனை, சீராய்வு மனு நிலை, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வன்னி அரசின் பதில்கள் குறித்த தொகுப்பு.
ஆறு மாத ஆட்சியில் பின்னடைவு என்ற மு.க. ஸ்டாலின்.. திருப்பரங்குன்றம் வழக்கை முன்வைத்து உதயநிதி தாக்கு!
தவெக அரசுக்கு எதிராக மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்துள்ள விமர்சனங்களும், திருப்பரங்குன்றம் தீப வழக்கு தொடர்பான சீராய்வு மனுவும் கவனத்தை ஈர்த்துள்ளன.
பக்தர்களின் வழிபாட்டு உரிமையா? வாக்கு வங்கி அரசியலா? திருப்பரங்குன்றத்தில் விஜய் அரசுக்கு பாஜக சரமாரி கேள்வி!
நவம்பர் 24 திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப உத்தரவுக்கு எதிரான சீராய்வு மனுவை பாஜக கண்டித்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளும் கவனத்தை ஈர்த்துள்ளன.
சீராய்வு மனுவால் திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்சமடையும் மோதல்.. முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கடும் எச்சரிக்கை!
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டதை நயினார் நாகேந்திரன் கண்டித்துள்ள நிலையில், நவம்பர் 24 தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் ஒருமுறை அனுமதி அளித்துள்ளது.



