சுற்றுலா செய்திகள்
“துர்கா பூஜை சர்ப்ரைஸ்!” – டார்ஜிலிங் பொம்மை ரயிலில் புதிய சிறப்பு சேவைகள்: கட்டணம் எவ்வளவு தெரியுமா?
வரும் துர்கா பூஜை திருவிழா காலத்தை முன்னிட்டு, உலக பாரம்பரிய சின்னமான டார்ஜிலிங் இமயமலை பொம்மை ரயிலில் (DHR) அக்டோபர் 1 முதல் சிறப்பு நீராவி மற்றும் டீசல் ரயில் சேவைகளை இயக்க இந்திய ரயில்வே தீர்மானித்துள்ளது.
