சென்னை தங்கம் நிலவரம்
Gold, Silver Rate Today: இன்று தங்கம் விலை உயர்வு! செப்டம்பர் 17 தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் இதோ!
"செப்டம்பர் 17, 2026 அன்றைய நிலவரப்படி 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹55 உயர்ந்து ₹14,010-க்கும், சவரனுக்கு ₹440 உயர்ந்து ₹1,12,080-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராமிற்கு ₹250 எனத் தொடர்ந்து நீடிக்கிறது."
Today GoldRate: சவரனுக்கு ₹680 அதிரடி சரிவு! செப்டம்பர் 15 இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!
"தொடர்ந்து இரண்டாவது நாளாகத் தங்கத்தின் விலையில் அதிரடிச் சரிவு ஏற்பட்டுள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹85 குறைந்து ₹14,040-க்கும், வெள்ளி மாற்றமின்றி கிராமுக்கு ₹250-க்கும் விற்பனையாகிறது."
Today GoldRate: சவரனுக்கு ₹360 சரிந்தது! செப்டம்பர் 14 இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!
வாரத்தின் தொடக்க நாளில் தங்கம் விலையில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹45 குறைந்து ₹14,125-க்கும், வெள்ளி மாற்றமின்றி கிராமுக்கு ₹250-க்கும் விற்பனையாகிறது.
தங்கம் விலை திடீர் உயர்வு.. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இதோ!
இன்று தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது.



