சென்னை வானிலை
வங்கக்கடலில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 9 துறைமுகங்களில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு, மீனவர்களுக்கு அவசர உத்தரவு!
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறவுள்ளதால், தமிழகத்தின் 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு, மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
