செப்டம்பர் 22
Gold, Silver Rate Today: திடீரென குறைந்த தங்கம், வெள்ளி விலை! இன்றைய லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
"தங்கம் வாங்குவோருக்கு இனிப்பான செய்தி! இன்றைய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கணிசமாகக் குறைந்துள்ளது. இன்றைய 22 கேரட் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை விரிவாகப் பாருங்கள்."
