செல்போன் திருட்டு
“பீரோவை உடைக்காம ஃபோன் மூலமா ரூ.1,800 கோடி கொள்ளை!” – முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு பரபரப்பு பேச்சு!
"வீட்டு பீரோவை உடைக்கவே தேவையில்லை, கையில இருக்குற ஃபோன் மூலமாவே ரூ.1,800 கோடி கொள்ளை!" - புதிய காவல் அதிகாரிகளுக்கு முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு கொடுத்த அதிரடி எச்சரிக்கை!
