சைதாப்பேட்டை
மா.சுப்ரமணியனை தோற்கடித்த வாக்காளர்களுக்கு சாபம்? “சைதாப்பேட்டை மக்களுக்கு நல்ல சா* வராது!” – மா.சு தோற்றதால் மேடையிலேயே கொந்தளித்த ஆர்.எஸ்.பாரதி!
சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் மா.சுப்ரமணியன் தோல்வியடைந்தது குறித்து திமுக பொருளாளர் ஆர்.எஸ்.பாரதி காரம்பாக்கம் பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வு மற்றும் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு! சென்னையில் நாளை மறுநாள் திமுக மாணவர் அணி பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்! “இது மோடி அரசால் நடத்தப்படும் பச்சை படுகொலை!” சைதாப்பேட்டையில் அதிரடி போராட்ட அறிவிப்பு! அண்ணா தந்த இருமொழிக் கொள்கையைக் காப்போம் என முழக்கம்!
"மாணவர்களின் உயிரைக் குடிக்கும் நீட் தேர்வு!" பாஜக அரசை கண்டித்து சென்னையில் திமுக மாணவர் அணி சார்பில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு விஸ்வரூப போராட்டம்.

