ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா
14 கோடி வாக்காளர்கள் நீக்கம், பலவீனமாகும் ஜனநாயகம்! ஐதராபாத் மாநாட்டில் ராகுல் காந்தி எழுப்பிய திடுக்கிடும் குற்றச்சாட்டுகள்!
ஹைதராபாத் மாநாட்டில் ராகுல் காந்தி எழுப்பிய ஜனநாயகம் மற்றும் தேர்தல் நம்பகத்தன்மை குறித்த குற்றச்சாட்டுகளுக்கு ஜேஎம்எம் கட்சி வெளிப்படையாக ஆதரவு அளித்துள்ளது.
