ஜி வெங்கட்ராமன்
பொது நூலகங்களுக்குப் போலியான ஏஐ புத்தகங்கள் கொள்முதல்… 20 ஆண்டு ஆவணங்களை ஆய்வு செய்ய மூத்த ஐபிஎஸ் அதிகாரி நியமனம்!
பொது நூலக புத்தகக் கொள்முதல் வழக்கில் 20 ஆண்டு ஆவணங்களைச் சரிபார்க்க ஜி. வெங்கட்ராமனை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
