ஜூன் 21 நீட் தேர்வு
NEET UG Re-Exam Extension: நீட் தேர்வு எழுதுவோருக்கு மாஸ் அப்டேட்… தேர்வு நேரத்தை அதிரடியாக நீட்டித்தது தேசிய தேர்வு முகமை… ஜூன் 21-ல் புதிய டைமிங் இதோ!
"நீட் தேர்வெழுதும் மாணவர்களுக்கு அரிய சலுகை!" வருகிற ஜூன் 21-ல் மதியம் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை தேர்வு எழுதலாம்... கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கி என்டிஏ அதிரடி உத்தரவு.
