ஜென்சன் ஹுவாங்

செயற்கை நுண்ணறிவு மற்றும் கல்வி குறித்த என்விடியா CEOவின் கருத்துக்களை விளக்கும் செய்திப் படம்.

“வீட்டுப்பாடம் செய்ய AI பயன்பாடு!”: குழந்தைகள் அடிப்படை கணக்குகளை மறக்கிறார்கள் – என்விடியா CEO பகீர் எச்சரிக்கை!

"செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் குழந்தைகளுக்கு ஆபத்தா? AI செயலிகளை நம்பி வீட்டுப்பாடம் செய்வதால் குழந்தைகள் அடிப்படை கணக்குகளை மறந்து வருவதாக என்விடியா CEO எச்சரித்துள்ளார்."

|