டாஸ்மாக் டெண்டர்
100 மீட்டருக்குள் பார் அமைக்க அனுமதி, 21 வயது வரம்பு: டாஸ்மாக் புதிய விதிகளால் வெடித்த சர்ச்சை! ஊழியர்கள் தொடர் போராட்டம்!
டாஸ்மாக் பார்களுக்கு 100 மீட்டர் எல்லை விதி உள்ளிட்ட புதிய நிபந்தனைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதேநேரம், யுபிஐ நடைமுறைக்கு எதிராக ஊழியர்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
