டெல்டா ஏர்லைன்ஸ்
ஓடுபாதையில் தீப்பிடித்து எரிந்த விமான இன்ஜின்! மியாமியில் 163 பேர் உயிர் தப்பிய திகில் காட்சிகள்!
மியாமி சர்வதேச விமான நிலையத்தில் டெல்டா ஏர்லைன்ஸ் விமான இன்ஜினில் தீப்பிடித்ததையும், அதிலிருந்த 163 பேரும் அவசரமாக வெளியேற்றப்பட்டதையும் காட்டும் அதிர்ச்சி வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
