தடகளம்
பி.டி. உஷாவின் 42 ஆண்டு கால சாதனை காலி!: ஆசிய விளையாட்டில் வித்யா ராம்ராஜ், குல்வீர் சிங் வரலாற்றுப் பதக்கம்!
"இந்திய தடகளத்தில் புதிய வரலாறு! 1984-ல் பி.டி. உஷா படைத்த தேசிய சாதனையை முறியடித்து ஆசிய விளையாட்டில் வித்யா ராம்ராஜ் அபார சாதனை படைத்துள்ளார்."
