தனியார் மருத்துவக் கல்லூரிகள் கூடுதல் கட்டணம்
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணக் கொள்ளை; சிக்கிய 3 கல்லூரிகளில் அதிரடி ஆய்வு செய்ய அரசு உத்தரவு!
தமிழகத்தில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு விதிமுறைகளை மீறிக் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரை அடுத்து, 3 கல்லூரிகளில் நேரடி ஆய்வு நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்க அரசு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.
