தனுஷ் நற்பணி இயக்கம்
3,000 சட்ட ஆலோசகர்கள், நற்பணி இயக்கமாக மாற்றம்: தனுஷின் புதிய நகர்வால் அரசியல் களத்தில் பரபரப்பு!
ரசிகர் மன்றத்தை 'தனுஷ் நற்பணி இயக்கம்' என மாற்றி புதிய கொடியை அறிமுகப்படுத்தியுள்ள நடிகர் தனுஷ், மாவட்டம் மற்றும் தொகுதி வாரியாக 3,000 சட்ட ஆலோசகர்களை நியமிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
“234 தொகுதிகளிலும் ஏசி டியூஷன் சென்டர்!” அரசியலில் களமிறங்குகிறாரா தனுஷ்? ரசிகர்கள் மத்தியில் எகிறும் எதிர்பார்ப்பு!
"முதல் தலைமுறை வாக்காளர்களுக்குக் தூண்டில்!" - 234 தொகுதிகளில் ஏசி டியூஷன் சென்டர்கள் அமைக்க தனுஷ் நற்பணி இயக்கம் அதிரடித் திட்டம்!
“விஜய் வரலாம் என்றால் தனுஷ் வரக்கூடாதா?” 3000 மகளிருடன் தனுஷ் கூட்டம்! தமிழக அரசியலில் புதிய புயல்!
"அதிமுக திறந்த மனதுடன் வரவேற்கிறது... திமுகவும் பச்சைக்கொடி காட்டுகிறது!" - 3,000 மகளிரணியினரைச் சந்திக்கும் தனுஷ்; கோடம்பாக்கத்தில் இருந்து கோட்டை வரை எகிறும் அரசியல் சூடு!
“எல்லாரும் வராங்க… ஏன் நாங்க வரக்கூடாதா?” கொட்டும் மழையிலும் தனுஷ் கூட்டத்தில் அதகளம் செய்த ரசிகை!
"கொடி பறக்குதா?" - கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தனுஷ் மகளிரணி கூட்டத்தில் திரண்ட கூட்டம்! தனுஷ் பாணியில் பேசி அதிரவைத்த ரசிகை!



