தமிழக சட்டம் ஒழுங்கு 2026
“பிரச்சார வசனத்தை மறக்காதீங்க!” 11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; முதலமைச்சர் விஜய் அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தை முன்வைத்து, புதிய தவெக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார்.
