தமிழக முதலமைச்சர் விஜய்
TVK Action: “நாளை ஒரு தொகுதிக்கு 3,000 பேருக்கு விருந்து!” உலக பட்டினி தினத்தை முன்னிட்டு முதல்வர் விஜய் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும் என முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
“பதவியேற்பு முதல் 5 ஆண்டு ஆட்சி வரை!” முதலமைச்சர் நாற்காலியில் அமரும் விஜய்க்கு காத்திருக்கும் இமாலய சவால்கள்; ஒரு அலசல்!
தேர்தல் வெற்றியை நெருங்கிவிட்ட விஜய்க்கு, வெறும் 11 இடங்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில், அவரது எதிர்கால ஆட்சி நிர்வாகம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

