தமிழ்நாடு காவல்துறை
10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… முதியவருக்கு 5 ஆண்டு சிறையும், சிறுமிக்கு ரூ.50,000 இழப்பீடும் வழங்க உத்தரவு!
திருநெல்வேலி அருகே 10 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 65 வயது முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.50,000 இழப்பீடும் வழங்க போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நள்ளிரவு 2 மணிக்கு பேருந்தில் தப்ப முயன்ற கொள்ளையன்: மதுரை நகைக்கடை வழக்கில் முக்கிய குற்றவாளி சிக்கியது எப்படி?
மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி நிஷாந்த், தருமபுரி மாவட்டத்தில் பேருந்தில் தப்பிக்க முயன்றபோது தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யார் கொடுத்த புகார்ன்னு சொல்லுங்க! – முதல்வர் விஜயை டேக் செய்து பாலாஜி முருகதாஸ் கொந்தளிப்பு!
தீபாவளி கொண்டாட்டங்கள் முடிந்த நிலையில், பிக் பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் வீட்டை 15 போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை செய்ததாகவும், சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவர் சமூக வலைதளத்தில் கொந்தளித்துள்ளார்.


