தமிழ்நாடு காவிரி விவகாரம்
Direct Appeal to PM Modi: மேகதாது திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி மைசூரு மேடையில் பிரதமர் மோடியிடம் டி.கே.சிவகுமார் வைத்த நேரடிக் கோரிக்கை!
மைசூருவில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பேசிய கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார், மேகதாது அணைத் திட்டத்திற்கு மத்திய அரசு சட்டரீதியான உதவிகளையும் இறுதி வன அனுமதிகளையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
