தமிழ்நா அரசியல்

A news display graphic on Coimbatore corporation and political corruption allegations.

“திமுக நிர்வாகிகள் வீட்டிலேயே ஓட்டு போடவில்லை!” கோவையில் முன்னாள் மாமன்ற உறுப்பினர் அதிரடிப் பேட்டி!

செந்தில் பாலாஜியின் கட்டுப்பாட்டில் உள்ள கோவை திமுகவில் 400 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டி, திமுக மாமன்ற உறுப்பினர் ஒருவர் கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

|
A news display graphic featuring C.V. Shanmugam's supporters traveling to Chennai in buses with AIADMK flags.

அதிமுகவில் கூண்டோடு விலகல்! 6 பேருந்துகளில் சென்னை படையெடுக்கும் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள்!

அதிமுக உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், விழுப்புரத்தைச் சேர்ந்த சி.வி.சண்முகத்தின் 500க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் அதிமுகவிலிருந்து விலக முடிவெடுத்து சென்னைக்கு விரைந்துள்ளனர்.

|