தவெக எம்எல்ஏ எப்ஐஆர் தகவல்கள்
ரூ.35 கோடி வாங்கலனா அவ்ளோதான்! தவெக இளையராஜாவை நடுங்க வைத்த கொலை மிரட்டல்! ரகசிய FIR விவரங்கள் அவுட்!
"இந்த விஜய் அரசு ரொம்ப நாள் நீடிக்காது!" தவெக எம்எல்ஏ-வை மிரட்டி ரூ.35 கோடி பேரம் பேசிய வழக்கில் மேலும் 4 பேர் அதிரடி கைது.
