தவெக கட்சி

TVK MLA Arul Vignesh addressing the media to clarify allegations.

“கலெக்டர் பங்களாவில் சிசிடிவி இருக்கு, எப்படி போக முடியும்?” – தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆவேச விளக்கம்!

கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசச் செய்தி அனுப்பியதாகத் தன் மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குத் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். கலெக்டர் பங்களாவில் சிசிடிவி மற்றும் பாதுகாப்பு உள்ளதால் இது முற்றிலும் பொய் என்று அவர் விளக்கியுள்ளார்.

|