தாராபுரம்
எடப்பாடிக்கு ஷாக் கொடுத்து தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள்! இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு!
அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை தமிழக வெற்றி கழகம் அறிவித்துள்ளது. அதிமுகவிலிருந்து விலகி எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்த மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோருக்கு தவெக மீண்டும் வாய்ப்பளித்துள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! அதிமுக விருப்பமனு விநியோகம் தொடங்கியது – எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பு!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்காக அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் தொண்டர்கள் இன்று முதல் 3 நாட்களுக்குத் தலைமைக் கழகத்தில் விருப்பமனு வழங்கலாம் எனப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

