திமுக தேசிய அரசியல் உத்தி
Delhi Political Churn: 2029 தேர்தல் இல்லையாம்… 2028-லேயே எலக்சன்? அமித் ஷாவின் அசுர வேட்டை… இந்தியா கூட்டணியை உடைத்து ஸ்டாலின் அமைக்கும் புதிய அதிரடி மெகா கூட்டணி!
"டெல்லியில் சுழன்றடிக்கும் புதிய அரசியல் புயல்!" பிராந்தியக் கட்சிகளை வளைக்கும் பாஜாக; இந்தியா கூட்டணியில் இருந்து விலகி தனி வழி தேடுகிறதா திமுக? பரபரக்கும் நாடாளுமன்ற எண்கணிதம்.
