திருப்பதி பக்தர்களின் கூட்டம்
Summer Rush Alert: “24 மணி நேரம் காத்திருப்பு!” கோடை விடுமுறையால் திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்; ஒரே நாளில் ரூ.4.35 கோடி அள்ளிய உண்டியல் காணிக்கை!
கோடை விடுமுறையை ஒட்டி திருப்பதி திருமலையில் குவிந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கையால், இலவச தரிசன வரிசையில் காத்திருப்பு நேரம் 24 மணி நேரத்தைத் தாண்டியுள்ளது.
