திருமண ஆசாரங்கள்

திருமண ஆசாரங்கள் குறித்து கேள்வி எழுப்பிய நடிகை நமிதாவின் செய்திப் படம்.

பெண்களுக்கு மட்டும்தான் தாலியா? ஆண்களுக்கு ஏன் விதியில்லை? நடிகை நமிதா எழுப்பிய ஆவேசக் கேள்வி!

"பெண்கள் மட்டுமே தாலி அணிய வேண்டும், விரதம் இருக்க வேண்டும் என்று எந்த புனித நூல்களிலும் கூறப்படவில்லை" – திருமணத்திற்குப் பிந்தைய சமூக விதிகளுக்கு எதிராகப் பிரபல நடிகை நமிதா பேசிய கருத்துகள் இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

|