திருமலை தேவஸ்தானம்

Exterior view of Tirumala Tirupati Venkateswara Temple.

TTD News: திருப்பதி செல்லப் போறீங்களா? நவம்பர் மாத ரூ.300 தரிசன டிக்கெட் நாளை ரிலீஸ்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதத்தில் சாமி தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு கட்டண தரிசன டிக்கெட்டுகள் நாளை காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளன.

|