திருவேற்காடு விழா
“சோபா வந்தவுடன் சிலர் நம்மள விட்டுட்டு போயிட்டாங்க!” – மேடையில் தவெக-வை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்! பரபரப்பு பேச்சு!
"சோபா வந்த உடனே சிலர் நம்மை விட்டு போயிருக்காங்க!" - தவெக அரசை மறைமுகமாகத் தாக்கிப் பேசிய உதயநிதி ஸ்டாலின், எத்தனை அவதூறுகள் பரப்பப்பட்டாலும் சிறுபான்மையின மக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் திமுக என்றும் காவல் அரணாக நிற்கும் எனச் சூளுரைத்துள்ளார்.
