தீபாவளி சிறப்பு ரயில்

Passenger train operating on Southern Railway tracks representing festive travel in Tamil Nadu.

தீபாவளிக்கு ஊருக்குப் போகப் போறீங்களா? எழும்பூர், தாம்பரம், குமரி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு: நாளை முன்பதிவு தொடக்கம்!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக எழும்பூர் - குமரி, தாம்பரம் - தென்காசி உள்ளிட்ட வழித்தடங்களில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

|