தீபாவளி

Indian Railways passenger train representing Diwali advance reservation opening on September 6.

Diwali IRCTC Booking Starts: தீபாவளி ரயில் முன்பதிவு செப்டம்பர் 6 முதல் தொடக்கம்: தெற்கு ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு!

வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் விரைவு ரயில்களுக்கான பயணச் சீட்டு முன்பதிவு வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி காலை 8 மணி முதல் தொடங்குவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

|
தமிழக அரசு மற்றும் விஜய் ஆட்சியின் பண்டிகைகால சலுகைகள் குறித்த மக்களின் எதிர்பார்ப்பை விளக்கும் படம்.

‘ரூ.1.05 லட்சம் போனஸ் போல தமிழகத்திலும் சாத்தியமா?’ பொங்கல், தீபாவளி சலுகைகளில் விஜய் அரசுக்கு அக்னிபரீட்சை!

"அண்டை மாநிலத்தில் ரூ.1.05 லட்சம் போனஸ்... தமிழகத்தில் என்ன கிடைக்கப்போகிறது?" ஸ்டாலின் அரசின் 5 ஆண்டு சாதனைகளுக்குப் பின், ஆட்சியைப் பிடித்துள்ள விஜய் அரசு பண்டிகை காலத்தில் சர்ப்ரைஸ் தருமா?

|