துஷார் மேத்தா
High Drama in Delhi High Court! “நீட் பேப்பர் லீக் விவகாரம்!” டெலிகிராம் செயலிக்கு அதிரடி தடை விதித்தது ஏன்? மத்திய அரசு தாக்கல் செய்த பகீர் பிரமாணப் பத்திரம்!
"தேதி மாற்றும் வசதி, ஒத்துழைக்காத நிறுவனம்!" நீட் வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து இந்தியாவில் டெலிகிராம் செயலி தடை செய்யப்பட்டதற்கான முக்கியக் காரணங்களை மத்திய அரசு நீதிமன்றத்தில் அடுக்கிக் காட்டியுள்ளது.
