தேர்தல் தோல்வி
தேர்தல் தோல்விக்குப் பின் அதிரடி! திமுகவை மறுசீரமைக்க ஆலோசனைக் குழு அமைப்பு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
"கிளைக் கழகம் முதல் தலைமை கழகம் வரை மறுசீரமைப்பு அவசியம்!" தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக கட்டமைப்பை வலுப்படுத்த ஆலோசனைக் குழு ஒன்றை அமைப்பதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
