தேர்தல் பிரசாரம்
“எலெக்சன் டைம்ல மட்டும் வர்ற ஆள் நான் இல்ல!” – தாராபுரத்தில் விஜய் ஆவேசப் பேச்சு!
"எலெக்சன் டைம்ல மட்டும் மக்களைப் பார்க்க வர்ற ஆள் நான் கிடையாது, என் சொந்தங்களை எப்போ வேணாலும் போய் பார்ப்பேன்!" - தாராபுரத்தில் தவெக தலைவர் விஜய் அதிரடி பிரசாரம்.
“அவனாவது என்னை காதலிக்கிறானே”: சினிமாவில் நடிக்கச் சொன்ன சிவகார்த்திகேயன் குறித்து சீமான் கலகலப்பு பேச்சு!
"மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் தொண்டர் ஒருவரின் கேள்விக்குச் சிரித்தபடியே பதிலளித்த சீமான், நடிகர் சிவகார்த்திகேயன் தனக்குக் கூறிய சினிமா அறிவுரை குறித்து நகைச்சுவையாகப் பேசினார்."

