நகை நிலவரம்

Representation of gold and silver price trends.

சவரனுக்கு ₹640 உயர்ந்தது தங்கம்! வெள்ளி கிலோவுக்கு ₹5,000 அதிரடி உயர்வு!

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் சவரனுக்கு ₹640 உயர்ந்து ₹1,20,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

|
Gold coins and silver bullion bars displayed in studio lighting for market news.

“தங்கம் வாங்க பிளான் பண்றீங்களா?” – சவரனுக்கு அதிரடியாக உயர்ந்த விலை: இன்றைய நிலவரம் இதோ!

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.10,000 அதிகரித்துள்ள புதிய விலை நிலவரம் இதோ.

|
oday's gold and silver rates report chart.

“தங்க பிரியர்களுக்கு குட் நியூஸ்!” – சவரனுக்கு ரூ.2,160 வரை அதிரடி சரிவு: இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.270 குறைந்து ரூ.13,230-க்கும், வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ரூ.2,40,000-க்கும் விற்பனையாகிறது. முழு விவரங்கள் இதோ.

|