நாராயணன் திருப்பதி

BJP state spokesperson Narayanan Thirupathy addressing a press conference at Kamalalayam against DMK.

“திமுக-வின் ₹8000 கூப்பன் திட்டம் ஒரு மோசடி; போலி கூப்பன்கள் ரெடி!” – கமலாலயத்தில் நாராயணன் திருப்பதி அதிரடிப் பேட்டி!

"ஊழல் செய்யவே இந்த கூப்பன் திட்டம்" - திமுக-வின் தேர்தல் வாக்குறுதியை கடுமையாக விமர்சித்த நாராயணன் திருப்பதி மற்றும் பாஜக-வின் அடுத்தகட்ட மூவ்.

|