நீண்ட கால இந்திய பிரதமர்

Prime Minister Narendra Modi addressing the nation from the ramparts of the Red Fort during an official state event.

இந்திய அரசியலில் மெகா சாதனை! நேருவின் வரலாற்று சாதனையை முறியடிக்கும் பிரதமர் மோடி; எப்போது தெரியுமா?

இந்திய அரசியல் வரலாற்றில் தற்பொழுது ஒரு மிகப்பெரிய புதிய மைல்கல் எட்டப்படவுள்ளது. இந்தியாவின் மிக நீண்ட காலப் பிரதமர் என்ற நேருவின் சாதனையைப் பிரதமர் நரேந்திர மோடி முறியடிக்க உள்ளார்.

|