நீதிமன்ற அவமதிப்பு

நீதிமன்றம் மற்றும் சட்ட நடவடிக்கைகளைக் குறிக்கும் யதார்த்தமான செய்திப் படம்

மாலை 6.02 மணிக்கு உச்சிப்பிள்ளையார் கோயிலில் ஏற்றப்பட்ட தீபம்… “அரசியலமைப்பு இயந்திரத்தின் வீழ்ச்சி” என வழக்கறிஞரும் இந்து முன்னணி மனுதாரருமான நிரஞ்சன் குமார் காட்டம்!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நிரஞ்சன் எஸ். குமார் தெரிவித்துள்ளார்.

|