நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோ
Real-Life Superhero: “ஒரு நொடி தாமதித்திருந்தாலும் அவ்ளோதான்!” விளையாடிக்கொண்டிருந்த குழந்தை திடீரென தண்ணீரில் மூழ்கிய பகீர் வீடியோ; மின்னல் வேகத்தில் பாய்ந்து தந்தை செய்த அசாத்திய காரியம்!
ஒரு நொடிப் பொழுது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மாற்றிவிடும் என்பதற்கு ஆதாரமாக, விளையாடிக்கொண்டிருந்த குழந்தை தண்ணீரில் மூழ்கியதும் தந்தை மின்னல் வேகத்தில் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
