நெரிசல் சோகம்

பூரி ரத யாத்திரையில் பக்தர்களின் பிரம்மாண்ட கூட்டம் மற்றும் மருத்துவ அவசர நிலை விளக்கும் செய்திப் படம்.

“பக்தர் பலி.. 100க்கும் மேற்பட்டோர் அனுமதி!” – பூரி ரத யாத்திரையில் கூட்ட நெரிசலா? நிர்வாகக் கோளாறா?

பூரி ரத யாத்திரையில் தேவி சுபத்ராவின் தேரை இழுத்தபோது பக்தர் உயிரிழந்த சம்பவமும், 105 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிகழ்வும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

|