நேஷனல் கிரஷ்
ராணுவத்தில் இருந்து ‘நேஷனல் கிரஷ்’ மேஜர் ரிஷப் சிங் திடீர் ஓய்வு: அவரே வெளியிட்ட ஷாக்கிங் காரணம்!
குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் மெய்க்காப்பாளராகச் செயல்பட்டு ‘நேஷனல் க்ரஷ்’ என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட மேஜர் ரிஷப் சிங் சம்பியால் ராணுவப் பணியில் இருந்து திடீரென ஓய்வு பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
