பண மழை
Fans Shower Cash On Singer: குஜராத்தி பாடகர் மீது கொட்டப்பட்ட பண மூட்டைகள்; வைரலாகும் வீடியோ – பின்னணி என்ன?
குஜராத்தில் பாடகர் மீது ரசிகர்கள் பண மழையைப் பொழிந்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. அதேசமயம் மாணவர்களின் எதிர்காலத்திற்கு உதவும் ஒகேஷனல் கல்வி குறித்த புதிய அப்டேட்களும் வெளியாகியுள்ளன.
