பரந்தூர்
பரந்தூர் அருகே பிரம்மாண்ட சிப்காட்! ரூ.175 கோடியில் குறைக்கடத்தி பூங்கா… தமிழக அரசு அரசாணை வெளியீடு!
பரந்தூர் அருகே உள்ள மதுரமங்கலத்தில் ரூ.175 கோடி மதிப்பீட்டில் குறைக்கடத்தி மற்றும் மின்னணு உற்பத்திப் பூங்கா அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளைத் தொடங்கத் தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது.
“பரந்தூர் திட்டத்தை ரத்து செய்வது ஈகோ அரசியல்!” – பனையூர் பாபு கடும் கண்டனம்: அரசுக்கு கோரிக்கை!
பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்வதாக வெளியான அறிவிப்புக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த முடிவை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

