பள்ளி கல்வித்துறை அரசாணை
TN Schools Reopening – New Date Announcement: “கடும் வெயில் எதிரொலி.. ஜூன் 1 தேதியில் மாற்றம்!” தமிழ்நாட்டில் ஜூன் 4 முதல் பள்ளிகள் திறப்பு; அரசு வெளியிட்ட புதிய அதிரடி அரசாணை!
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், முன்னதாக அறிவிக்கப்பட்ட பள்ளி திறப்புத் தேதியை மாற்றி அமைத்து ஜூன் 4 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
