பள்ளி கல்வி
பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! காமராஜர் காலை உணவுத் திட்டத்தை நாளை தொடங்கும் முதல்வர் விஜய்!
"சென்னை திருவான்மியூரில் காந்திகிராமம் நடுநிலைப் பள்ளியில் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை மாணவர்களுக்கு உணவு வழங்கி முதல்வர் விஜய் நாளை தொடங்கி வைக்கவுள்ளார்."
