பள்ளி திறப்பு

Happy school students in Tamil Nadu celebrating the start of their summer vacation.

மாணவர்களுக்கு குட் நியூஸ்! தமிழகத்தில் இன்று முதல் கோடை விடுமுறை தொடக்கம்; பள்ளிகள் திறப்பு எப்போது?

தமிழகத்தில் இன்று முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது; மீண்டும் ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு.

|