பழனி தேர்தல் பிரச்சாரம்

Actor Prakash Raj standing on a campaign vehicle in Palani, waving to the crowd alongside CPIM candidate Pandi.

பழனியில் பிரகாஷ் ராஜ் அதிரடி பிரச்சாரம்! “இந்தத் தேர்தல் ஜனநாயகத்தைக் காக்க வந்த யுத்தம்” – மார்க்சிஸ்ட் வேட்பாளருக்காக உருக்கமான வேண்டுகோள்!

"பயப்படத் தேவையில்லை, கேள்வி கேளுங்கள்" - பழனியில் சிபிஎம் வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த நடிகர் பிரகாஷ் ராஜ் ஆவேசப் பேச்சு.

|