பாதுகாப்பு எச்சரிக்கை
எதிரிகள் பல ஆச்சரியங்களைச் சந்திக்க நேரிடும்: பாதுகாப்புத் திறனை அதிகரித்துள்ளதாக ஈரான் அறிவிப்பு!
எதிரிகள் போரைத் தொடங்கலாம், ஆனால் அதனை முடிவுக்குக் கொண்டு வருவது ஈரானாகத்தான் இருக்கும் என அந்நாட்டு நாடாளுமன்ற தேசிய பாதுகாப்புக் குழுவின் செய்தித் தொடர்பாளர் ஹசன் கஷ்காவி எச்சரித்துள்ளார்.
