பிராண்ட் ஃபைனான்ஸ்
“புல்லட் ராஜா.. இனி உலக ராஜா!” உலகின் 3-வது வலிமையான வாகன பிராண்டாக ராயல் என்ஃபீல்டு மகுடம்; டாப் 10-ல் 4 இந்திய நிறுவனங்கள் இடம்பிடித்து அசத்தல்!
உலகின் வலிமையான ஆட்டோமொபைல் பிராண்டுகள் பட்டியலில் டொயோட்டா மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக, இந்திய நிறுவனமான ராயல் என்ஃபீல்டு 3-வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.
